×

டெல்லியில் விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு 11 மணிக்கு மருத்துவ பரிசோதனை

டெல்லி: டெல்லியில் விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு 11 மணிக்கு மருத்துவ பரிசோதனை  நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனுக்கு மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Air Force ,player ,Delhi , Abhinanthan, Delhi, Medical examination
× RELATED விமானப்படை வீரர்கள் மீது தீவிரவாத...